கேரளாவின் 2-வது தோட்டக்கலை கண்காட்சி ஜனவரி 20,2024 முதல் கொச்சியில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் தோட்டக்கலைத்துறை, இத்துறையை ஊக்குவிப்பதற்காக பெரிய சீர்திருத்தங்களை எதிர்பார்க்கின்றது. கேரளாவை அடிப்படையாகக் கொண்ட பெரிய தோட்டத் துறை பங்குகளில் ஒன்றான HML Ltd நிறுவனத்தைப் பற்றி இங்கு பார்ப்போம். Harrisons Malayalam Ltd (HML) தென்னிந்தியாவின் பழமையான 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நிறுவனம். இது கார்ப்பரேட் விவசாயத்தில் முன்னோடியாக இருந்து வருகிறது. மேலும் இது தேயிலை, ரப்பர், கோகோ, காபி […]
Stock Analysis: Cochin Shipyard Limited.
மத்திய அரசு கடந்த சில வரவு செலவுத் திட்டங்களில் பாதுகாப்புத் துறையில் முக்கியமாக கவனம் செலுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக கடல்சார் கட்டமைப்பு தொடர்பான Cochin Shipyard Limited நிறுவனத்தின் இரண்டு புதிய திட்டங்களை இந்திய பிரதமர் ஜனவரி 17 இன்று தொடங்கி வைக்கிறார். அவை, 1. New Dry Dock (NDD) மற்றும் 2. International Ship Repair Facility (ISRF). இதில் NDD திட்டம் ரூபாய் 1800 கோடி மதிப்பில் இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய […]
Systematic Investment Plan (SIP)
Mutual Fund-ல் “SIP” என்பது “Systematic Investment Plan”ஐ குறிக்கிறது. இது Mutual Fund-களில் முதலீடு செய்வதற்கான ஒழுக்கமான மற்றும் முறையான வழி. மொத்தமாக முதலீடு செய்வதற்குப் பதிலாக, முதலீட்டாளர்கள் ஒரு SIP மூலம் தங்களுக்கு விருப்பமான Mutual Fund-ல் ஒரு நிலையான தொகையை தவறாமல் (மாதாந்திர அல்லது காலாண்டுக்கு) முதலீடு செய்யலாம். SIP-ன் முக்கிய அம்சங்கள்: Systematic Investment Plan (SIP) சந்தை நிலவரங்களைப் பொருட்படுத்தாமல், வழக்கமான இடைவெளியில் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்ய […]
Systematic Withdrawal Plan (SWP)
நிதி மற்றும் முதலீடுகளின் சூழலில், SWP என்பது பொதுவாக “Systematic Withdrawal Plan” என்பதைக் குறிக்கிறது. ஒரு Systematic Withdrawal Plan என்பது Mutual Fund ஆல் வழங்கப்படும் ஒரு அம்சமாகும், இதில் முதலீட்டாளர் ஒரு நிலையான தொகை அல்லது அவர்களின் முதலீட்டில் ஒரு சதவீதத்தை மாதாந்திர, காலாண்டு அல்லது ஆண்டுதோறும் வழக்கமான இடைவெளியில் திரும்பப் பெறலாம். இது முதலீட்டாளர்கள் தங்கள் Mutual Fund முதலீடுகளில் இருந்து நிலையான வருமானத்தைப் பெற அனுமதிக்கிறது, அதே நேரத்தில் மீதமுள்ள […]
Types of Stocks Based on Fundamentals:
பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்குவதற்கு முன் அந்த Company-யின் நிதிநிலையை (Financial Status) பார்த்து தான் வாங்க வேண்டுமா? இல்லையா? என்று முடிவெடுப்பார்கள். இவ்வாறு Fundamentals வைத்து பங்குகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அவை 1. Overvalued Stocks 2. Undervalued Stocks 1. Overvalued Stocks: ஒரு பங்கின் சந்தை விலை (Market price) அதனுடைய Intrinsic Value – ஐ விட அதிகமாக இருந்தால் அவை Overvalued Stocks எனப்படுகின்றன. 2. […]