பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்குவதற்கு முன் அந்த Company-யின் நிதிநிலையை (Financial Status) பார்த்து தான் வாங்க வேண்டுமா? இல்லையா? என்று முடிவெடுப்பார்கள். இவ்வாறு Fundamentals வைத்து பங்குகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அவை 1. Overvalued Stocks 2. Undervalued Stocks 1. Overvalued Stocks: ஒரு பங்கின் சந்தை விலை (Market price) அதனுடைய Intrinsic Value – ஐ விட அதிகமாக இருந்தால் அவை Overvalued Stocks எனப்படுகின்றன. 2. […]