புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தை குறியீடுகள்!

shares

கடந்த இரண்டு நாள் இறக்கத்திற்கு பிறகு நேற்று (மார்ச் 1,2024) இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளன.

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 73,819 என்கிற புதிய உச்சத்தையும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி இன்று 350 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 22,253 என்கிற புதிய உச்சத்தை தொட்டுள்ளன.

இந்திய பொருளாதரத்தின் GDP உயர்வு, உலக சந்தைகளின் சாதகமான நிலை, FII- களின் முதலீடு, U.S. Inflation Data போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *