கமாடிட்டி மார்கெட்: (பகுதி 7)

mcx-pannathot-post-9-1

கமாடிட்டியில் Bullions – ல் Gold Trading பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். அதைத் தொடர்ந்து Gold Mini, Gold Guinea, Gold Petal இவற்றைப் பற்றியும், இவற்றில் எவ்வாறு Trading செய்வது என்பதை பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.

Trading-ல் Futures-ஐ பொறுத்தவரை முதலீடு அதிகம் தேவைப்படும். Gold Mega -வில் Future Trading செய்வதற்கு 5,00,000 ரூபாய் முதலீடு தேவைப்படும். அனைவராலும் 5,00,000 ரூபாய் முதலீடு செய்து Trading செய்ய முடியாத காரணத்தால் கொண்டுவரப்பட்டது தான் Gold Mini, Gold Guinea, Gold Petal. இவற்றைப் பொறுத்தவரை Future Trading – க்கு குறைந்தபட்ச முதலீடு மட்டுமே தேவைப்படும்.

Gold Mini- ன் Lot Size-10 GRMS இதில் Trading செய்வதற்கு 56,106 ரூபாய் முதலீடு தேவைப்படும். Gold Mini-ல் மார்க்கெட் Moment – ஐ பொருத்து Target -80 to 200 Points – லும் Stop Loss 80- Points – லும் வைக்கலாம். Target 80 Points – ல் வைக்கும் போது 80×10=800-ம், 200 Points ல் வைக்கும் போது 200×10= 2000 -ம் ரூபாயும் Profit – ஆக கிடைக்கும்.

Gold Petal-ன் Lot Size-1GRMS இதில் Trading செய்வதற்கு 557 ரூபாய் முதலீடு தேவைப்படும். இதில் Target – 200 to 300 Points – லும் Stop Loss 80 – Points – லும் வைக்கலாம். Target 200 Points – ல் வைக்கும் போது 200×1=200-ம், 300 Points ல் வைக்கும் போது 300×1= 300 – ரூபாயும் Profit – ஆக கிடைக்கும்.

Gold Guinea-வின் Lot Size – 8 GRMS இதில் Trading செய்வதற்கு 4491 ரூபாய் முதலீடு தேவைப்படும். இதில் Target – 200 to 300 Points – லும் Stop Loss 80 – Points – லும் வைக்கலாம். Target 200 Points – ல் வைக்கும் போது 200×8=1600-ம், 300 Points ல் வைக்கும் போது 300×8= 2400 ரூபாயும் Profit – ஆக கிடைக்கும்.

Trading -ஐ பொருத்தவரை Stop Loss – Set செய்வதை மறக்காமல் இருப்பது நல்லது. இது அதிக Loss ஏற்படுவதை தடுக்கும். முதன் முதலாக Commodity Trading செய்ய ஆரம்பிக்கும் போது குறைந்த முதலீடு உள்ள Stocks-ஆன Gold Patel மற்றும் Gold Guinea போன்றவற்றில் Trading செய்ய ஆரம்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *