பீட்டா (Beta) என்பது ஒட்டுமொத்த சந்தையின் அசைவுகளுடன் தொடர்புடைய ஒரு பங்கின் எதிர்பார்க்கப்படும் நகர்வை அளவிலும் ஒரு கருத்தாகும்.
ஒரு பங்கின் உடைய Beta Value ஒன்றுக்கு மேல் இருந்தால் மார்க்கெடை விட, அதிக ஏற்ற இறக்கம் உள்ள பங்கு என கருதப்படுகிறது.
Beta Value ஒன்றுக்கு கீழே இருந்தால் மார்க்கெடை விட குறைவான நேற்றைய ஏற்ற இறக்கம் உள்ள பங்கு என பொருள்.
Negative ஆக இருந்தால் ரிவர்ஸ் கோரிலேஷன் (Reverse Correlation) என்று பொருள். அதாவது மார்க்கெட் குறைந்தால் இதன் விலை ஏறும். மார்க்கெட் ஏறினால் இதன் விலை குறையும். தங்கம் போன்ற முதலீடுகள் இவ்வாறு Reverse-ஆக செயல்படும்.