2024 பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய துறைகள்!

Copy of Copy of IPO

பிப்ரவரி 1ஆம் தேதி 2024-ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், கீழ்காணும் துறைகள் எல்லாம் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளன.

பாதுகாப்புத்துறை, EV Sector, Renewable Energy, விவசாயத்துறை, ரயில்வே துறை, வங்கி மற்றும் உள் கட்டமைப்பு சார்ந்த துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த துறை சார்ந்த பங்குகள் எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *