Month: April 2024

Hindustan Aeronautics Ltd (HAL) நிறுவனம் FY24-ல் வருவாய் வளர்ச்சியில் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது!

ஏப்ரல் 1-ம் தேதி அன்று Hindustan Aeronautics Ltd (HAL) பங்குகள் 4% உயர்ந்து Bombay Stock Exchange (BSE)-ல் தலா ரூ. 3,454.35 என 52 வார புதிய உச்சத்தை எட்டி உள்ளது. 2024-ம் நிதியாண்டில் ரூ. 29,810 கோடியை தாண்டிய இந்த நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருவாயைப் பெற்றுள்ளது. இதன் வருவாய் கிட்டத்தட்ட 11% இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. Hindustan Aeronautics Ltd (HAL) நிறுவனத்தின் செயல்பாடுகள் வருவாய் […]