Optical மற்றும் Digital தீர்வுகளின் நிறுவனமான Sterlite Technologies (STL) தகுதிவாய்ந்த நல்ல நிறுவன வேலை வாய்ப்பை Qualified Institutional Placement (QIP) மூலம் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. ஒரு பங்கு பங்குக்கு ரூ.119 என்ற விலையில் வெளியீட்டு விலையை இந்த நிறுவனம் அங்கீகரித்துள்ளது. செவ்வாய் கிழமை அன்று Sterlite Technologies (STL)-ன் பங்கு 10.96% உயர்ந்து BSE-யில் ரூ.141.25 ஆக முடிந்தது. நிறுவனத்தின் 53.99% பங்குகளை STL-ன் விளம்பரதாரர்கள் வைத்துள்ளனர். 5G, Rural, FTTx (fibre […]
Aadhar Housing Finance நிறுவனத்தின் ரூ. 5,000 கோடி IPO-க்கு SEBI அனுமதி அளித்துள்ளது!
Securities and Exchange Board of India (SEBI) ஆதார் ஹவுசிங் ஃபைனான்ஸ்க்கு ரூ. 5,000 கோடி Initial Public Offering (IPO) மூலம் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.1,000 கோடி வரையிலான பங்குகளின் புதிய வெளியீடு மற்றும் ரூ.4,000 கோடி விற்பனைக்கான வாய்ப்பை இணைக்கும் என இந்த IPO வெளியீடு கூறுகிறது. சில்லறை வணிகத்தை மையமாகக் கொண்ட இந்த ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் ரூ.15 லட்சத்திற்கும் குறைவான கடன் டிக்கெட் அளவு மற்றும் குறைந்த வருமானம் கொண்ட […]
வரும் 2 ஆண்டுகளில் இந்தியா 1 டிரில்லியன் கடல் ஏற்றுமதியை எதிர்பார்க்கிறது!
இந்தியாவின் Export of Marine Products 2022-23ல் $8.09 பில்லியன் (ரூ. 63,969 கோடி) ஆக இருந்தது. ஏப்ரல்-பிப்ரவரி மாதங்களில் இந்தத் துறையின் ஏற்றுமதி ஆண்டுக்கு 7.5% குறைந்து 6.8 பில்லியன் டாலராக இருந்தது. மிக முக்கிய சந்தைகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இதனுடைய தேவை மிகவும் குறைவாக உள்ளது. கடல் பொருட்களில் இறால் ஏற்றுமதியானது 67% பங்கைக் கொண்டுள்ளது. இது இந்தியக் கரையை விட்டு வெளியேரும் போது இது $5.6 பில்லியன் மதிப்புள்ள இறால்களில் $2.4 […]
NSE ஏப்ரல் 8 முதல் நான்கு புதிய குறியீடுகளை மூலதனச் சந்தைகளில் அறிமுகப்படுத்த உள்ளது!
National Stock Exchange (NSE) ஏப்ரல் 3 அன்று நான்கு புதிய குறியீடுகளை ஏப்ரல் 8 முதல், மூலதனச் சந்தைகள் மற்றும் F&O ஆகிய பிரிவுகளில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த நான்கு புதிய குறியீடுகள் Nifty Tata Group 25 Percent Cap, Nifty 500 Multicap India Manufacturing 50:30:20, Nifty 500 Multicap Infrastructure 50:30:20, மற்றும் Nifty MidSmall Healthcare. Nifty MidSmall Healthcare: இந்த Index, ஹெல்த்கேர் துறையைச் சேர்ந்த மிட்கேப் […]
JSW Energy நிறுவனம் ரூ. 5000 கோடிக்கு Qualified Institutional Placement (QIP)-ஐ அங்கீகரித்துள்ளது!
Sajjan Jindal தலைமையில் Jindal South West (JSW) Energy நிறுவனம் Qualified Institutional Placement (QIP) என்ற திட்டத்தின் மூலம் ரூ.5,000 கோடியில் நிதி திரட்டும் திட்டத்தை வெளியிட்டுள்ளது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகர மதிப்புள்ள பங்குகளை முதலீட்டாளர்களுக்கு விற்பதை இது குறிக்கிறது. Jindal South West (JSW) எனர்ஜி நிதி திரட்டும் முயற்சியில் பங்குகளை ரூ.510.09 என்ற விலையில் விற்க முடிவெடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் தற்போதைய இறுதி விலை ரூ.540.20க்கு 6% தள்ளுபடிசெய்கிறது. […]
இந்தியாவின் மார்ச் மாத Purchasing Managers Index (PMI) 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது!
S&P Global-ல் தொகுக்கப்பட்ட Hong Kong and Shanghai Banking Corporation (HSBC) இந்தியாவின் உற்பத்தி Purchasing Managers’ Index படி அக்டோபர் 2020-ல் தங்களுடைய முதல் உற்பத்தி வளர்ச்சியில் அதிக அதிகரிப்பு மற்றும் ஆர்டர்களின் எண்ணிக்கையில் மார்ச் மாதத்தில் 16 ஆண்டுகளில் அதிகபட்சமாக உயர்ந்துள்ளது. இதன் கணக்கெடுப்பில் உள்ளீடு சரக்குகள், புதிய ஆர்டர்கள், வெளியீட, உள்ளீட்டு பங்குகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வேலை உருவாக்கம் ஆகியவற்றில் வலுவான வளர்ச்சியை அடைந்துள்ளது. இருப்பினும் இது 59.2 என்ற Flash […]
Hindustan Aeronautics Ltd (HAL) நிறுவனம் FY24-ல் வருவாய் வளர்ச்சியில் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது!
ஏப்ரல் 1-ம் தேதி அன்று Hindustan Aeronautics Ltd (HAL) பங்குகள் 4% உயர்ந்து Bombay Stock Exchange (BSE)-ல் தலா ரூ. 3,454.35 என 52 வார புதிய உச்சத்தை எட்டி உள்ளது. 2024-ம் நிதியாண்டில் ரூ. 29,810 கோடியை தாண்டிய இந்த நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருவாயைப் பெற்றுள்ளது. இதன் வருவாய் கிட்டத்தட்ட 11% இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. Hindustan Aeronautics Ltd (HAL) நிறுவனத்தின் செயல்பாடுகள் வருவாய் […]
2024-ஆம் நிதியாண்டில் ரூ.2 லட்சம் கோடியை இந்திய பங்குகளில் FPI-கள் முதலீடு செய்துள்ளனர்!
நாட்டில் உள்ள பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக வைத்து நடப்பு நிதியாண்டு 2023-24-ல் இந்தியப் பங்குகள் ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நல்ல வருமானத்தைப் பெற்றுள்ளனர். நடப்பு நிதியாண்டு 2023-24-ல் Foreign Portfolio Investment (FPIs)-ல் இந்திய பங்குச் சந்தையில் சுமார் 2.08 லட்சம் கோடி ரூபாயும், கடன் சந்தையில் 1.2 லட்சம் கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளனர். மொத்தமாக, டெபாசிட்டரிகளிடம் உள்ள தரவுகளின்படி மூலதனச் சந்தையில் மட்டும் […]
FY2024-ல் இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்து முடிந்துள்ளன!
வியாழன் அன்று நிதியாண்டின் வர்த்தகத்தின் கடைசி நாளில் இந்திய பங்குச் சந்தைகள் அதிக உயர்வில் முடிவடைந்துள்ளது. Sensex and Nifty ஆகிய இரண்டும் கிட்டத்தட்ட 1% வரை உயர்ந்து முடிந்துள்ளன. மொத்தத்தில் இந்த ஆண்டின் Geopolitical Tensions and Inflation ஆகியவை பெரும்பகுதியாக இருந்தாலும் FY24-ல் பங்குச்சந்தைகளில் Bulls தொடர்ந்து அதிக ஆதிக்கம் செலுத்திகின்றனர். நேற்று Nifty 203 புள்ளிகள் அதிகரித்து 23,326 ஆகவும், Sensex 655 புள்ளிகள் அதிகரித்து 73,651 ஆகவும் முடிந்தன. FY24-ல் Nifty […]
மார்ச் மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது!
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மார்ச் மாதத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 5.2 Million Barrels உயர்ந்துள்ளது. இது 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களில் அதிகரித்த சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மத்தியில் Kpler நிறுவனம் வழங்கிய தரவுகளின் பகுப்பாய்வை காட்டுகிறது. இறக்குமதி பிப்ரவரி மாதத்தை விட 11% அதிகமாக உள்ளது. மார்ச் 2023-ல் ஒரு நாளைக்கு 4.9 மில்லியன் Barrels-களிலிருந்து 4.5% அதிகமாகவும் உள்ளது. ரஷ்யா நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி மார்ச் மாதத்தில் […]