கமாடிட்டி மார்க்கெட்: (பகுதி 1)

pan-mcx-po

MCX – Multi Commodity Exchange என்பது நாட்டின் மிகப்பெரிய கமாடிட்டி ஃப்யூச்சர் எக்ஸ்சேஞ்ச் ஆகும். மும்பையை தளமாகக் கொண்டு 2003-ல் செயல்பட தொடங்கியது. 

MCX என்பது இந்தியாவின் முதல் கமாடிட்டிகள் பரிமாற்றம் ஆகும், இது Online Trading – ஐ எளிதாக்குகிறது. 2003 இல் செயல்பட தொடங்கிய MCX இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனைகள் வாரியத்தின் (SEBI) -ன் கீழ் இயங்குகிறது.

MCX, பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (BSE), மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE), போலவே செயல்படுகிறது. சென்ற பதிவில் பார்த்த Non- Agricultural அல்லது பிரிமியம் காமாடிட்டியில் உள்ள Buillion, Energy, Base metals போன்ற பிரிவுகளில் கமாடிட்டி டெரிவேட்டிவ் ஒப்பந்தங்களை Multi Commodity Exchange வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *