Types of Stocks Based on Fundamentals:

பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்குவதற்கு முன் அந்த Company-யின் நிதிநிலையை (Financial Status) பார்த்து தான் வாங்க வேண்டுமா? இல்லையா? என்று முடிவெடுப்பார்கள். இவ்வாறு Fundamentals வைத்து பங்குகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அவை

1. Overvalued Stocks

2. Undervalued Stocks

1. Overvalued Stocks:

ஒரு பங்கின் சந்தை விலை (Market price) அதனுடைய Intrinsic Value – ஐ விட அதிகமாக இருந்தால் அவை Overvalued Stocks எனப்படுகின்றன.

2. Undervalued Stocks:

ஒரு பங்கின் சந்தை விலை (Market price) அதனுடைய Intrinsic value- ஐ விட குறைவாக இருந்தால் அவை Undervalued Stocks எனப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *