2024 பட்ஜெட்டில் கவனம் செலுத்த வேண்டிய பங்குகள்!

STOCKS

வரும் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டதொடர் தொடங்க உள்ள நிலையில் சில முக்கிய துறைகள் கவனம் பெற்றுள்ளன.

பாதுகாப்புத்துறை, மின்வாகனத்துறை, Renewable Energy துறை, விவசாயத்துறை, ரயில்வே துறை, வங்கிகள் சார் நிதித்துறை, உட்கட்டமைப்பு சார் துறை ஆகியவற்றில் பல முக்கியமான நல்ல மாற்றங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தத் துறை சார்ந்த பங்குகள் ஏற்கனவே ஏறத் தொடங்கியுள்ளது.
அவற்றுள் முக்கியமான IRCTC, IRFC, Avanti Feeds ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் ஏற்றம் கண்டுள்ளன. இவற்றில் இன்னும் ஏற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HAL, Mazagon Dock, Tata power, Borosil Renewables, Exide Industries, Amara Raja Batteries, Olectra Greentech, IRCTC, IRFC, Avanti Feeds, Kaveri Seeds, Deepak Fertilisers, Andhra Sugar, KRBL, SBI Bank, L&T இவை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பங்குகளாக உள்ளன.

இது போன்ற சந்தை சார் முக்கிய தகவல்களுக்கு நமது Maitra Wealth YouTube சேனலையும், www.maitratamil.in இணையதளத்தையும் பின் தொடருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *