Author: Hema

Systematic Transfer Plan என்றால் என்ன?

Systematic Transfer Plan (STP) என்பது Mutual Fund – ல் வழங்கப்படும் ஒரு முதலீட்டு உத்தி ஆகும். இதில் ஒரு முதலீட்டாளர் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு Mutual Fund திட்டத்தில் இருந்து மற்றொன்றுக்கு நிலையான அல்லது மாறக்கூடிய தொகையை மாற்றுகிறார். முதலீட்டாளரின் Risk Management மற்றும் முதலீட்டு நோக்கங்களின் அடிப்படையில் Debt Fund -ல் இருந்து Equity Fund-களுக்கு அல்லது அதற்கு நேர்மாறாக பரிமாற்றம் செய்யலாம். வெவ்வேறு சொத்து வகுப்புகளுக்கு இடையே படிப்படியாக பணத்தை […]

Book Value பற்றிய ஒரு விளக்கம்

பங்குச் சந்தையில் ஈடுபட்டிருக்கும் பலரும் பல வகையான குறியீடுகளை பயன்படுத்தி தாங்கள் வாங்க போகும் பங்குகளை தேர்வு செய்கின்றனர். அவற்றுள் அதிகமாக பேசப்படும் ஒரு குறியீடு தான் புத்தக மதிப்பு. சுருக்கமாக சொன்னால், ஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பிலிருந்து, அதன் கடன் மதிப்பை கழித்த பிறகு கிடைப்பதைதான் நாம் புத்தக மதிப்பு என்கிறோம். புத்தக மதிப்பு (Book Value) = சொத்துக்கள் (Assets) – கடன்கள்(Liabilities) எடுத்துக்காட்டாக, ஒரு இயந்திரத்தின் விலை ரூ. 2 லட்சம் மற்றும் […]

Bonus vs Bonus Ratio பற்றிய தகவல்கள்

Bonus: ஒரு நிறுவனம் ஏற்கனவே அந்நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்போருக்கு, அவர்கள் ஏதும் பணம் தராமலேயே புதிய பங்குகளை இலவசமாகத் தருவது போனஸ் பங்குகள் எனப்படும். இந்த போனஸ் பங்குகளின் எண்ணிக்கை நிறுவனங்களைப் பொறுத்து வேறுபடலாம். ஒன்று வைத்திருப்பவர்களுக்கு மேலும் ஒன்று அல்லது இரண்டுக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கு இரண்டு என்பது போல போனஸ் பங்குகள் வழங்கப்படலாம். Bonus Ratio. எல்லா நிறுவனங்களும் எல்லா சமயங்களிலும் ஒன்றுக்கு ஒன்று என போனஸ் ஷேர்கள் கொடுப்பதில்லை. சில சமயம் One […]