Category: Commodity Market

கமாடிட்டி மார்கெட்: (பகுதி-10) Silver Future Trading

Gold-க்கு அடுத்தபடிய எல்லோருக்கும் பிடித்தமான பொருள் Silver. கடந்த காலத்தில் வெள்ளி நாணயமாக, நாணய வடிவில் பயன்படுத்தப்பட்டது. இது பல தொழில்துறை மற்றும் அறிவியல் பயன்பாடுகளுக்கும் மின்னணுவியல் மருத்துவம் போன்ற பலவற்றிற்கும் பயனுள்ளதாக இருந்ததது. லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச் (LME) 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் Silver Trading -ஐ தொடங்கியது. மேலும் 1920-ல் பல சர்வதேச பரிமாற்றங்களில் வெள்ளி ஒரு Psysical metal – ஆக மாறியது. 1970 மற்றும் 1980 – ல் கமாடிட்டி மார்கெட்டில் […]

கமாடிட்டி மார்கெட்: (பகுதி-9)

கமாடிட்டி சந்தைகளில் வெள்ளி வர்த்தக உத்திகள் வர்த்தகரின் இலக்குகள், இடர் சகிப்புத்தன்மை மற்றும் சந்தை நிலைமைகளைப் பொறுத்து மாறுபடும். தொழில்நுட்ப பகுப்பாய்வைப் பயன்படுத்தும் வர்த்தகர்கள் வெள்ளி விலைகளின் போக்குகள் மற்றும் வடிவங்களை அடையாளம் காண Chart மற்றும் Technical indicators நம்பியுள்ளனர். வர்த்தகத்தில் எப்போது நுழைவது மற்றும் வெளியேறுவது என்பது குறித்த முடிவுகளை எடுக்க இந்தத் தகவலைப் பயன்படுத்துகின்றனர். அடிப்படை பகுப்பாய்வைப் பயன்படுத்தும் வர்த்தகர்கள் வெள்ளி விலையை பாதிக்கும் காரணிகளைப் புரிந்து கொள்ள பொருளாதார மற்றும் சந்தைத் […]

கமாடிட்டி மார்கெட்: (பகுதி-8)

பொருட்கள் சந்தையில் வெள்ளி வர்த்தகத்தின் வரலாற்றை 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் முதல் commodity exchange நிறுவப்பட்டன. உதாரணமாக, சிகாகோ வர்த்தக வாரியம் (CBOT), 1848 இல் நிறுவப்பட்டது மற்றும் ஆரம்பத்தில் கோதுமை மற்றும் சோளம் போன்ற விவசாய பொருட்களை மட்டுமே வர்த்தகம் செய்தது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை CBOT வெள்ளி உட்பட விலைமதிப்பற்ற உலோகங்களை வர்த்தகம் செய்யத் தொடங்கியது. 1877 ஆம் ஆண்டில், CBOT “Silver Certificates” வர்த்தகம் செய்யத் தொடங்கியது, […]

கமாடிட்டி மார்கெட்: (பகுதி 7)

கமாடிட்டியில் Bullions – ல் Gold Trading பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். அதைத் தொடர்ந்து Gold Mini, Gold Guinea, Gold Petal இவற்றைப் பற்றியும், இவற்றில் எவ்வாறு Trading செய்வது என்பதை பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம். Trading-ல் Futures-ஐ பொறுத்தவரை முதலீடு அதிகம் தேவைப்படும். Gold Mega -வில் Future Trading செய்வதற்கு 5,00,000 ரூபாய் முதலீடு தேவைப்படும். அனைவராலும் 5,00,000 ரூபாய் முதலீடு செய்து Trading செய்ய முடியாத காரணத்தால் கொண்டுவரப்பட்டது […]

கமாடிட்டி மார்கெட்: (பகுதி-6)

கமாடிட்டியில் உள்ள Stocks – ஆ மூன்று விதமாக பிரிக்கலாம். அவை Bullions, Base Metals, Energy. இவற்றை பற்றி பதிவு – 1ல் பார்த்தோம். இதுல Bullions – ல உள்ள Gold பத்தியும் அதுல எப்படி Trade பண்ணலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். Gold- எல்லாருக்கும் பிடித்தமான ஒரு பொருள். கி.பி.3000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியன்ஸ் Gold – ஆ அணிகலன்களாக பயன்படுத்தினார்கள். Gold- ஒரு பண்டமாற்று பொருளாகவும் இருந்தது. ஒவ்வொரு […]

கமாடிட்டி மார்கெட்: (பகுதி-5)

Commodity market – ல் Crude oil – க்கு அடுத்து அதிகமா Trade பண்ணக்கூடிய Stocks எதுன Natural gas தான். Natural gas Trading பற்றி பார்ப்பதற்கு முன்பு Natural gas -ன என்னன்னு பார்ப்போம். Natural gas-என்பது ஒரு இயற்கை எரிவாயு. இறந்த விலங்குகள், மனிதர்கள், தாவரங்கள் இவை அனைத்தும் மண்ணில் மக்கி பாறைகளுக்கு அடியில் படிகங்களாக படிந்து மண் மற்றும் உப்பு படிகங்களோடு கலந்து காலப்போக்கில் வெப்பம் மற்றும் அழுத்தத்தால் நிலக்கரியாகவும் […]

கமாடிட்டி மார்கெட்: (பகுதி-4)

Crude oil Trading பற்றி பார்பதற்கு முன் Crude oil – ஐ பற்றி தெரிந்து கொள்வோம். Crude oil – ல் Black, Gold, Thick, Thin – என பல விதங்கள் உள்ளன.Crude oil -ஐ பொறுத்தவரை இரண்டு Oil Pricing Company இருக்குனு சொல்லலாம். ஒன்று (OPEC) – Organization of the Petroleum Exporting Countries.(சவுதி அரேபியா,குவைத், UAE ,…)மற்றொன்று (Non OPEC) – Non Organization of the Petroleum […]

கமாடிட்டி மார்கெட்: (பகுதி-3)

Trading Psychology பற்றி பார்க்கும் முன் Market psychology என்னனு தெரிஞ்சிக்குவோம்.பொறுமை இல்லாதவர்களிடமிருந்து பணத்தை எடுத்து பொறுமை உள்ளவர்களிடம் கொடுப்பதுதான் Market Psychology.  Trading செய்ய ஆரம்பிக்கும்போது குறைவான lots- ல் இருந்து ஆரம்பிக்க வேண்டும். 1 lot-ல் இருந்து ஆரம்பிப்பது நல்லது.  Market live data-வை தொடர்ந்து பார்ப்பதை நிறுத்த வேண்டும்.அப்படி பார்ப்பதால் Market-ல் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை வைத்து பண இழப்பு ஏற்படுமோ என்ற பயத்தில் Target மற்றும் stop loss – ல் […]

கமாடிட்டி மார்கெட்: (பகுதி 2)

Lot என்பது ஒரு குறிப்பிட்ட தேதியில் டெலிவரி செய்வதற்காக ஆர்டர் செய்யப்பட்ட Stocks-ன் அளவைக் குறிக்கிறது.பங்குச்சந்தை வர்த்தகத்தில், LOT size என்ற வார்த்தை மிகவும் பிரபலம். பொதுவாக பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள், தங்கள் வசம் உள்ள பணத்தின் அளவை பொறுத்து, ஒரு பங்கு, இரண்டு பங்கு என்பதில் தொடங்கி, ஆயிரம், லட்சம் என்ற எண்ணிக்கையில் பங்குகளை வாங்கி வைப்பார்கள். இது போன்று, வாங்கும் அனைத்து பங்குகளுக்கு, முழு தொகையும் கொடுத்து, பங்குகளை வாங்குவது என்பது ஒரு முறை. […]

கமாடிட்டி மார்க்கெட்: (பகுதி 1)

MCX – Multi Commodity Exchange என்பது நாட்டின் மிகப்பெரிய கமாடிட்டி ஃப்யூச்சர் எக்ஸ்சேஞ்ச் ஆகும். மும்பையை தளமாகக் கொண்டு 2003-ல் செயல்பட தொடங்கியது.  MCX என்பது இந்தியாவின் முதல் கமாடிட்டிகள் பரிமாற்றம் ஆகும், இது Online Trading – ஐ எளிதாக்குகிறது. 2003 இல் செயல்பட தொடங்கிய MCX இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனைகள் வாரியத்தின் (SEBI) -ன் கீழ் இயங்குகிறது. MCX, பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (BSE), மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE), […]