மத்திய அரசு கடந்த சில வரவு செலவுத் திட்டங்களில் பாதுகாப்புத் துறையில் முக்கியமாக கவனம் செலுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக கடல்சார் கட்டமைப்பு தொடர்பான Cochin Shipyard Limited நிறுவனத்தின் இரண்டு புதிய திட்டங்களை இந்திய பிரதமர் ஜனவரி 17 இன்று தொடங்கி வைக்கிறார்.
அவை, 1. New Dry Dock (NDD) மற்றும் 2. International Ship Repair Facility (ISRF).
இதில் NDD திட்டம் ரூபாய் 1800 கோடி மதிப்பில் இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய கடல்சார் கட்டமைப்பில் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ளது. இது எதிர்கால விமானம் தாங்கிகள் மற்றும் பெரிய வணிக கப்பல்களுக்கு இடம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ISRF திட்டமானது ரூபாய் 970 கோடி மதிப்பில் 6000T திறன் கொண்ட கப்பல் லிப்ட் அமைப்பை உள்ளடக்கி, கொச்சினை உலக அளவில் கப்பல் பழுது பார்க்கும் மையமாக உருவாக்கும் முனைப்பில் கட்டப்பட்டுள்ளது.
Cochin Shipyard Limited இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை கப்பல் கட்டும் தளம் மற்றும் கடற்படையிலிருந்து பெரும் வருவாயை பெறுகிறது. இந்த இரண்டு பெரிய முதலீடுகளும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதால் இந்நிறுவனத்தின் பங்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்பங்கு இன்று (JAN 17,2024) ஒரே நாளில் 7% உயர்ந்துள்ளது.
மேலும் இந்நிறுவனம் தொடர்பான சில முக்கிய குறிப்புகள்
CMP: Rs.849
52 week Range: Rs.205-888
Market Capital: 22,338 Cr
Book Value: 179
Face Value: 5
Price to Book Ratio: 4.75
Dividend Yield : 1%
-> Company with low debt.
-> Past 2 quarters indicates increasing profits
-> Past 2 years declining profits. ( negative )
-> Strong order book
-> New capacity addition to boost volumes.
• In Q2FY24, reported PAT grew by 59% YoY, led by higher execution in shipbuilding and repairs, which grew by 33% & 62%, respectively.
• EBITDA margin remained flat on account of higher expenses. But H2FY24 EBITDA margins are likely to see improvement led by execution of high margin orders.
• The order backlog is Rs.22,000cr, 6x FY24E projected sales will provide strong visibility in the next couple of years. While the order pipeline remains robust at Rs.13,000cr, which is expected to further boost earnings visibility.