கமாடிட்டி மார்க்கெட் என்பது மூலப்பொருட்கள் அல்லது முதன்மை பொருட்களை வாங்குதல்,விற்பது மற்றும் வர்த்தகம் செய்வதற்கான சந்தை ஆகும். இந்தியாவில் தற்போது மூன்று கமாடிட்டி சந்தைகள் செயல்படுகின்றன.
MCX – Multi Commodity Exchange
NCDEX – National Commodity and Derivatives
ICEX- Indian Commodity Exchange
பெரும்பாலான வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் வெவ்வேறு பொருட்களை Agricultural மற்றும் Non- Agricultural கமாடிட்டிஸ் என வகைப்படுத்துகின்றன. இதில் Non- Agricultural அல்லது பிரிமியம் கமாடிட்டிஸ் – ஐ மூன்று வெவ்வேறு வகையாக பிரிக்கின்றனர். அவை,
Bullion-பொன்
Energy -ஆற்றல்
Base metals – உலோகங்கள்