கமாடிட்டி மார்கெட்: (பகுதி-4)

crude-mt-pt

Crude oil Trading பற்றி பார்பதற்கு முன் Crude oil – ஐ பற்றி தெரிந்து கொள்வோம். Crude oil – ல் Black, Gold, Thick, Thin – என பல விதங்கள் உள்ளன.Crude oil -ஐ பொறுத்தவரை இரண்டு Oil Pricing Company இருக்குனு சொல்லலாம். ஒன்று (OPEC) – Organization of the Petroleum Exporting Countries.(சவுதி அரேபியா,குவைத், UAE ,…)மற்றொன்று (Non OPEC) – Non Organization of the Petroleum Exporting Countries (பிரேசில்,கனடா,மெக்சிகோ,ரஷ்யா,நார்வே,…). Non OPEC Countries -ல் ரஷ்யா 40% Crude oil – தயாரிக்கிறது.

உலக அளவில் Crude oil ஒரு நாளைக்கு 90 முதல் 100 மில்லியன் barrel – ல் தயாரிக்கப்படுகிறது. Crude oil – ஐ பொறுத்தவரை விலை நிர்ணயம் மார்க்கெட்டால் மட்டுமே நிர்ணயிக்கப்படும். Crude oil எல்லா Country- க்கும் தேவையான ஒன்று. Supply & Demand – ஐ பொருத்து Crude oil விலை நிர்ணயம் செய்யப்படும்.

Crude oil – ஐ மூன்று விதமான Industries process பண்றாங்க முதலாவதாக The Up Stream Industry தோண்டி எடுக்குறாங்க. அத The Down Stream Industry வாங்கி அதிலிருந்து Petrol, Aviation fuel, Liquefied Petroleum gas ஆகியவற்றை தயாரிக்கிறாங்க. இந்த இரண்டு Industries – க்கும் இடையே Crude oil – ஐ வாங்கி விற்கிற வேலையை Mid Stream Industry செய்றாங்க.

Future – ல் Crude oil விலை குறையும்போது Down Stream Industries-க்கு இலாபமும், Up Stream Industries -க்கு நஷ்டமும் ஏற்படும். Crude oil – விலை ஏறினால் U.S.Dollar -ன் மதிப்பு இறங்கும். அதுவே U.S.Dollar -ன் மதிப்பு ஏறினால் Crude oil-ன் விலை குறையும். Crude oil – ல் பலவிதங்கள் இருப்பினும் WTI-(West Texas Intermediate), Brent Crude oil இவை மட்டுமே மார்க்கெட்டில் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது.

Brent crude ,WTI – ஐ விட விலை அதிகமானதாகும். USEIA-(US Energy Information Administration) கொடுக்கிற Report Traders – க்கு மிக முக்கியமானதாகும். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை EIA- Inventories Report கிடைக்கும். பொருளாதார ஏற்ற இறக்கங்களும் மார்கெட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே பொருளாதார நிகழ்வுகள் பற்றிய செய்திகளை தினமும் கவனித்து பிறகு Trading-ல் இறங்குவது நல்லது.

கமாடிட்டி மார்க்கெட் – ஐ பொறுத்தவரை அதிக அளவில் Trading செய்யப்படும் Stocks Crude oil. Crude oil-ளோட Trend , New York Mercantile Exchange – டோ ஒத்துபோகும். Crude oil – ஐ பொறுத்தவரை மார்க்கெட் open ஆகும் போது Moment கம்மியாக இருக்கும். எனவே Market Moment -ஐ கவனித்து Trading செய்வது நல்லது. Crude oil கொடுக்கிற அளவுக்கு Up ward-Down ward வேற எந்த Stock-ம் கொடுக்காது.

Crude oil – ல் Contract அடிப்படையில் கமாடிட்டி மார்க்கெட்டில் Trading செய்யப்படுகிறது . ஒவ்வொரு Contract -ம் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும். வெளியிடப்பட்ட 6 மாதம் வரைக்கும் அந்த Contract இருக்கும். அதனால் Current Contract- லிருந்து அடுத்த 6 மாததிற்கான Contract-ல் Trading செய்வது நல்லது.

ஒரு Lot – க்கு 2,03,328 ரூபாய் முண்பணம் செலுத்த வேண்டும். Crude oil Trading-ல் Target மற்றும் Stop Loss 20 Points – ல் வைப்பது நல்லது. ஒவ்வொரு points – க்கும் 100 ரூபாய் Profit கிடைக்கும். 20 Points – க்கு 2000 ரூபாய் கிடைக்கும். எப்ப buy பண்ணனும், எப்ப Sell பண்ணனுங்கிறதுல தெளிவான முடிவு எடுக்கனும். Stop Loss , Set செய்வதை மறக்காமல் இருப்பது நல்லது. இதனால் அதிக Loss ஏற்படமால் தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *