Demat Account-ன் அவசியம்!

demat

பங்குகள், Mutual funds, IPO, Infrastructure Bonds, NCD (Non-Convertible Debentures), தங்கம், Gold Bonds, அரசாங்க பத்திரங்கள்etc., போன்றவற்றில் முதலீடு அல்லது வர்த்தகம் செய்ய Demat Account அவசியம்.

Demat Account-ஐ யாரெல்லாம் திறக்கலாம்?

இந்திய குடிமகன்கள் ( மைனர் உட்பட), இந்திய வம்சா வழியினர், மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், Trusts, Companies, Partnership Institutions, Foreign Investors, இந்து கூட்டுக் குடும்பத்தினர் (HUF) போன்ற அனைவரும் Demat கணக்குகளை திறக்கலாம்.

உங்களுக்கு இலவச Demat Account தொடங்க வேண்டுமெனில் கீழ்க்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *