Multibagger Stocks என்றால் என்ன?

Multibagger Stocks

Multibagger பங்குகள் என்பது ஒரு நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகள் ஆகும். மற்ற பங்குகளை ஒப்பிடும்போது இவை பல மடங்கு அதிக வருமானத்தை ஈட்டுகின்றன. இந்த பங்குகள் முதன்முதலில் Peter Lynch என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது அவரது புத்தகமான ‘One Up on Wall Street’ இல் வெளியிடப்பட்டது.

Multibagger Stocks

Multibagger பங்குகள் அபரிமிதமான வளர்ச்சி திறன் கொண்ட நிறுவனங்களால் வெளியிடப்படுகின்றன. இது ஒரு நிறுவனத்தின் சிறந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறன்களை வெளிப்படுத்துகிறது இது உற்பத்தி சந்தையில் அதிக தேவையை உருவாக்குவதால் இந்த பங்குகள் அதிக வளர்ச்சியை தருகின்றன.

உதாரணத்திற்கு REC Ltd நிறுவனம் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 200 சதவீததிற்கும் அதிகமான லாபத்தை அளித்து ஒரு Multibagger பங்காக உருவானது. ஆம் 2023- ம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.112 – ல் இருந்த இந்த பங்கு கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகபட்சமாக ரூ. 454 வரை சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *