Open-Ended Funds பற்றிய தகவல்கள்

open ended funds

Mutual Fund- ல் Closed Ended Funds என்பது Fund-ன் திறந்த நிலையை குறிக்கிறது. அவை Closed Ended Funds போலன்றி, திறந்தநிலை நிதிகளின் அலகுகள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுவதில்லை. மேலும், நிதி வழங்கக்கூடிய யூனிட்களின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை.

முதலீட்டாளர்கள் திட்டத்தின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு அல்லது NAV-ல் எந்த வேலை நாளிலும் யூனிட்களை வாங்கலாம் அல்லது விற்கலாம். இதண் மூலம், நீங்கள் அதிகபட்ச பணப்புழக்கத்தை அனுபவிக்க முடியும்.

NAV என்பது நிதியின் அடிப்படைப் பத்திரங்களின் செயல்திறனால் தீர்மானிக்கப்படுகிறது. இந்தத் திட்டங்களுக்கு முதிர்வு காலம் இல்லை.

நீங்கள் எந்த வேலை நாளிலும் யூனிட்களை வாங்க முடியும் என்பதால், திட்டத்தில் நிலையான தொகையை முதலீடு செய்ய முறையான முதலீட்டுத் திட்டம் அல்லது SIP-ஐ அமைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *