National Stock Exchange-ல் பட்டியலிடப்பட்டுள்ள Company-கள் வெவ்வேறு காரணிகளின் அடிப்படையில் முதல் 50 Company-களின் Shares Index உருவாக்கப்பட்டு Nifty என்று அழைக்கப்படுகிறது.
HCL,TCS, Infosys, SBI போன்றவை Nifty-யில் அங்கம் வகிக்கும் 50 நிறுவனங்களில் சில நிறுவனங்களின் பங்குகள் ஆகும்.
நிஃப்டியில் உள்ள நிறுவனங்கள் தொழில்துறையில் வெவ்வேறு பிரிவுகளைச் சார்ந்தவை. இரும்பு எஃகு, சிமெண்ட், தொழில்நுட்பம், வாகன உற்பத்தி, வங்கியியல், தொலைத்தொடர்பு, பெட்ரோலியம் எரிவாயு, உள்கட்டமைப்பு, மருந்துத் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் நிஃப்டியில் அங்கம் வகிக்கின்றன. தேசிய பங்குச் சந்தை மற்றும் இந்திய தர மதிப்பீடு மற்றும் தகவல் சேவை நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் IISL எனப்படும் இந்தியா Index Services and Production Ltd லிமிடெட் அமைப்பு ஆகும் .
Nifty அவ்வப்போது மற்றங்களுக்கு உட்படுவதுண்டு சில பங்குகள் நிஃப்டியில் சேர்க்கப்படுவதும், சில பங்குகள் நீக்கப்படுவதும் உண்டு.
Nifty நாள்தோறும் ஏறி இறங்கி தற்போது 21,456.65 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டுள்ளது