Juniper Green Energy Private Limited நிறுவனத்திடம் இருந்து 72.45 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தைப் பெற்று புதுப்பிக்கத்தக்க கூடிய எரிசக்தி தீர்வுககளை வழங்குநரான Suzlon Group வியாழன் அன்று அறிவித்து இருந்தன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக Hybrid Lattice Tubular (HLT) டவருடன் 23 காற்றாலை ஜெனரேட்டர்களை (WTGs) Suzlon நிறுவவும் மற்றும் குஜராத்தில் உள்ள Dwarka மாவட்டத்தில் வாடிக்கையாளர் தலா 3.15 MW என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் Wind Turbines மூலம் உபகரணங்கள வழங்குதல், விநியோகம், மேற்பார்வை மற்றும் ஆணையிடுதல் போன்ற திட்டத்தை செயல்படுத்தும்.
Suzlon Group-ன் தலைமை செயல் அதிகாரி JP Chalasani “Juniper Green Energy Private Limited நிறுவனத்துடன் எங்களது மூன்றாவது ஆர்டரை சில மாதங்களில் அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என கூறினார். இந்த திட்டம் 59,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஆண்டுக்கு 2.35 லட்சம் டன் CO2 emissions-ஐ கட்டுப்படுத்த உதவுகிறது.