Tag: adani ports

Adani Ports ஒடிசாவில் உள்ள Gopalpur துறைமுகத்தின் 95% பங்குகளை ரூ.3,080 கோடிக்கு வாங்கி இருக்கிறது!

SP குழுமம் 56 சதவீத பங்குகளையும், Gopalpur Port Limited (GPL) மற்றும் Orissa Stevedores Limited (OSL) 39 சதவீத பங்குகளையும் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக அதானி போர்ட்ஸ் தாக்கல் ஒன்றை தெரிவித்துள்ளது. கோபால்பூர் துறைமுகம் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது மற்றும் இதை கையாளும் திறன் 20 MMTPA-ஐ கொண்டது. ஒடிசா அரசாங்கம் 2006-ல் Gopalpur Port Limited (GPL)-க்கு 30 ஆண்டு சலுகையை வழங்கியது மற்றும் தலா 10 ஆண்டுகள் வரை இரண்டு […]

FY24-ல் அதானி குழுமத்தின் EBITDA $9.5 Billion Dollar-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!

இந்த நிதியாண்டிற்கான அதானி குழுமத்தின் EBITDA ஆனது 9.5 billion டாலர்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது Cement, Green Energy, Power மற்றும் Airports உள்ளிட்ட Infrastructure Segment-ஆல் இயக்கப்படும். 2023- ம் காலண்டர் ஆண்டிற்கான குழுவின் EBITDA ஆனது $9.5 billion-ஆக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 63.6% உயர்வு, FY23 உடன் ஒப்பிடும்போது 37.8% வளர்ச்சி மற்றும் FY21 EBITDA ஐ விட 2.5 மடங்காகும். குழுவின் வரலாற்றில் இது ஒரு சிறந்த […]