Tag: bonus

Ex-Date and Record Date பற்றிய சில தகவல்கள்

Ex-Dividend Date அல்லது Ex-Date என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குபவர் dividend-ஐ பெறுவதற்கு தகுதி உள்ளவரா? அல்லது தகுதியற்றவரா என தெரிந்து கொள்ள நிறுவனத்தால் குறிப்பிடப்படும் தேதி ஆகும். எந்தவொரு நிறுவனத்தின் பங்கையும் நீங்கள் வாங்கியவுடன், அது T+2 நாட்களுக்குப் பிறகுதான் உங்கள் டீமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். செவ்வாய்கிழமை பங்குகளை வாங்கினால், அவை வியாழன் அன்று உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த செயல்முறையை புரிந்துகொள்ள, ஒரு நிறுவனம் ஜூலை 30 செவ்வாய்க்கிழமை அன்று […]

Reserves and Surplus பற்றிய சில தகவல்கள்

ஒரு நிறுவனமானது லாபம் அடைந்தவுடன் அதனை முழுவதுமாக அந்த வருடமே எல்லா Shareholders-க்கும் பிரித்து கொடுத்துவிடாது. வரவு ஒன்று இருந்தால் செலவு ஒன்று இருக்குமல்லவா. அதனால் நிறுவனங்கள் சிறிதளவு கொடுத்துவிட்டு மீதத்தை சேமித்து வைக்கும். இதுபோன்று சேமித்து வைக்கும் பணத்தை Reserves & Surplus என்று கூறுவர். சில நிறுவனங்கள் வியாபாரம் தொடங்கியதிலிருந்தே Shareholders-க்கு Dividend, Bonus போன்று ஏதாவது கொடுத்துவரும். சில நிறுவனங்கள் வருடங்கள் பல ஆகியும் ஏதும் கொடுக்காமலும் உள்ளன. இதற்கு காரணங்கள் பல […]

Bonus vs Bonus Ratio பற்றிய தகவல்கள்

Bonus: ஒரு நிறுவனம் ஏற்கனவே அந்நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்போருக்கு, அவர்கள் ஏதும் பணம் தராமலேயே புதிய பங்குகளை இலவசமாகத் தருவது போனஸ் பங்குகள் எனப்படும். இந்த போனஸ் பங்குகளின் எண்ணிக்கை நிறுவனங்களைப் பொறுத்து வேறுபடலாம். ஒன்று வைத்திருப்பவர்களுக்கு மேலும் ஒன்று அல்லது இரண்டுக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கு இரண்டு என்பது போல போனஸ் பங்குகள் வழங்கப்படலாம். Bonus Ratio. எல்லா நிறுவனங்களும் எல்லா சமயங்களிலும் ஒன்றுக்கு ஒன்று என போனஸ் ஷேர்கள் கொடுப்பதில்லை. சில சமயம் One […]