Tag: brokerage

Market Rate and Net Rate என்றால் என்ன?

ஒரு புரோக்கர் நிறுவனத்தின் மூலமாக பங்குகள் வாங்கும் பொழுது, அவர் நமக்காகச் சந்தையில் என்ன விலைக்குப் பங்குகளை வாங்குகிறாரோ அதற்கு ‘Market Rate (மார்க்கெட் விலை)’ என்று பெயர். இந்த விலைக்கு அவர்கள் நமக்குத் தர மாட்டார்கள். அதற்கு மேல் அவர், தமது சேவைக்கான கட்டணத்தை (Brokerage) எடுத்துக் கொள்வார். Market Rate என்றால் அவர் நமக்காகச் செய்த (வாங்கிய அல்லது விற்ற) டிரேடிங்கின் விலை. Net Rate. மார்க்கெட் விலையுடன் Brokerage கட்டணத்தையும் சேர்த்தால் வருவதுதான் […]