Tag: Circuit Limit

Circuit Limit ஏன் வைக்கப்படுகிறது தெரியுமா?

நான் வாங்க நினைக்கும் பங்கு தினமும் Upper Circuit அடிப்பதால் என்னால் வாங்க முடியவில்லை அல்லது நான் விற்க நினைக்கும் பங்கு தினமும் Lower Circuit அடிப்பதால் என்னால் விற்க முடியவில்லை. சந்தையில் இந்த மாதிரியான சிக்கல்களை சந்திக்காதவர்கள் இருக்க முடியாது. Circuit Limit ஏன் வைக்கப்படுகிறது இதனால் என்ன பயன் என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம். Circuit Limit என்பது ஒரு பங்கு ஒரு நாளில் எவ்வளவு ஏறலாம் அல்லது இறங்கலாம் என்பதை குறிக்கிறது. SEBI […]