Tag: Commodity Market

கமாடிட்டி மார்கெட்: (பகுதி-3)

Trading Psychology பற்றி பார்க்கும் முன் Market psychology என்னனு தெரிஞ்சிக்குவோம்.பொறுமை இல்லாதவர்களிடமிருந்து பணத்தை எடுத்து பொறுமை உள்ளவர்களிடம் கொடுப்பதுதான் Market Psychology.  Trading செய்ய ஆரம்பிக்கும்போது குறைவான lots- ல் இருந்து ஆரம்பிக்க வேண்டும். 1 lot-ல் இருந்து ஆரம்பிப்பது நல்லது.  Market live data-வை தொடர்ந்து பார்ப்பதை நிறுத்த வேண்டும்.அப்படி பார்ப்பதால் Market-ல் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை வைத்து பண இழப்பு ஏற்படுமோ என்ற பயத்தில் Target மற்றும் stop loss – ல் […]

கமாடிட்டி மார்கெட்: (பகுதி 2)

Lot என்பது ஒரு குறிப்பிட்ட தேதியில் டெலிவரி செய்வதற்காக ஆர்டர் செய்யப்பட்ட Stocks-ன் அளவைக் குறிக்கிறது.பங்குச்சந்தை வர்த்தகத்தில், LOT size என்ற வார்த்தை மிகவும் பிரபலம். பொதுவாக பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள், தங்கள் வசம் உள்ள பணத்தின் அளவை பொறுத்து, ஒரு பங்கு, இரண்டு பங்கு என்பதில் தொடங்கி, ஆயிரம், லட்சம் என்ற எண்ணிக்கையில் பங்குகளை வாங்கி வைப்பார்கள். இது போன்று, வாங்கும் அனைத்து பங்குகளுக்கு, முழு தொகையும் கொடுத்து, பங்குகளை வாங்குவது என்பது ஒரு முறை. […]

கமாடிட்டி மார்க்கெட்: (பகுதி 1)

MCX – Multi Commodity Exchange என்பது நாட்டின் மிகப்பெரிய கமாடிட்டி ஃப்யூச்சர் எக்ஸ்சேஞ்ச் ஆகும். மும்பையை தளமாகக் கொண்டு 2003-ல் செயல்பட தொடங்கியது.  MCX என்பது இந்தியாவின் முதல் கமாடிட்டிகள் பரிமாற்றம் ஆகும், இது Online Trading – ஐ எளிதாக்குகிறது. 2003 இல் செயல்பட தொடங்கிய MCX இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனைகள் வாரியத்தின் (SEBI) -ன் கீழ் இயங்குகிறது. MCX, பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (BSE), மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE), […]

கமாடிட்டி மார்க்கெட்(COMMODITY MARKET)அறிமுகம்

கமாடிட்டி மார்க்கெட் என்பது மூலப்பொருட்கள் அல்லது முதன்மை பொருட்களை வாங்குதல்,விற்பது மற்றும் வர்த்தகம் செய்வதற்கான சந்தை ஆகும். இந்தியாவில் தற்போது மூன்று கமாடிட்டி சந்தைகள் செயல்படுகின்றன. MCX – Multi Commodity Exchange NCDEX – National Commodity and Derivatives ICEX- Indian Commodity Exchange பெரும்பாலான வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் வெவ்வேறு பொருட்களை Agricultural மற்றும் Non- Agricultural கமாடிட்டிஸ் என வகைப்படுத்துகின்றன. இதில் Non- Agricultural அல்லது பிரிமியம் கமாடிட்டிஸ் – ஐ மூன்று […]