மத்திய கிழக்கு மோதல்கள் இந்த முக்கிய ஏற்றுமதி Crude Supply – ஐ சீர்குலைக்கும் என்ற கவலையின் காரணமாக, Oil price வெள்ளிக்கிழமை உயர்ந்தது. U.S. crude futures 0.8% உயர்ந்து ஒரு பீப்பாய் $78.24 ஆகவும், Brent contract 0.8% உயர்ந்து $74.35 ஆகவும் இருந்தது. Brent crude futures வாரத்திற்கு சுமார் 8% பெற உள்ளது – பிப்ரவரி 2023 முதல் அதன் செங்குத்தான, அதே நேரத்தில் US crude futures 7.5% வாராந்திர […]
Commodity Mini Trading:
Commodity Market – ல் 2023, பிப்ரவரி மாதத்திலிருந்து மீண்டும் Mini Trading – ஐ Multi Commodity Exchange-(MCX) அறிமுகப்படுத்தியுள்ளது. கமாடிட்டி மார்கெட்டை பொருத்தவரை Trading செய்வதற்கு அதிக முதலீடு தேவைப்படும். அனைவராலும் அதிக முதலீடு செலுத்தி Trading செய்ய இயலாது. எனவே Mini Trading அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு குறைவான முதலீடு இருந்தால் போதுமானதாகும். Zinc , Aluminium, Lead, Crude oil, Natural gas, போன்ற Stocks – ல் Mini Trading – […]