Hybrid Funds என்பது முதலீட்டு திட்டத்தின் நோக்கத்தை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட பங்கு மற்றும் கடன் கலந்த முதலீடுகள் ஆகும். ஒவ்வொரு கலப்பின நிதியும் வெவ்வேறு வகையான முதலீட்டாளர்களின் பங்கு மற்றும் கடன்களைக் கொண்டுள்ளது. Hybrid Mutual Funds எப்படி வேலை செய்கின்றன? கலப்பின நிதியானது ஒரு முதலீட்டாளர்களுக்கு நிலையான வருமானத்தை வழங்குவதற்கும் மற்றும் ஒரு சமமான போர்ட்ஃபோலியோவை உருவாக்குகிறது. முதலீட்டு திட்டத்தின் அடிப்படையில் நிதி மேலாளர் ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்கி அந்த நிதிகளின் பங்கு மற்றும் […]
Debt Bonds மற்றும் Debt funds பற்றிய சில தகவல்கள்
கடன் பத்திரங்களில் முதலீடு என்பது, பத்திரங்களின் அடிப்படையில் நிறுவனங்கள், அரசாங்கங்கள் அல்லது பணம் கடன் வாங்க வேண்டிய பிற நிறுவனங்களால் வழங்கப்படும் கடன் கருவிகள் ஆகும். நீங்கள் ஒரு பத்திரத்தை வாங்கும் போது, அந்த பத்திரத்தை வழங்கியவருக்கு நீங்கள் கடன் கொடுக்கிறீர்கள், அதற்கு ஈடாக, கடன் பத்திரத்தை வழங்கியவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலையான விகிதத்தில் வட்டி செலுத்துவார். அந்த காலகட்டத்தின் முடிவில், கடன் பத்திரம் வழங்குபவர் உங்கள் அசல் முதலீட்டை உங்களுக்குத் திருப்பித் தருவார். Risks […]
Debt to Equity Ratio என்றால் என்ன?
ஒரு நிறுவனம் வாங்கியுள்ள கடனுக்கும் (Debt), அதன் முதலுக்குமான (Equity) விகிதமே Debt to Equity Ratio எனப்படும். ஒரு நிறுவனத்தின் மொத்த முதல் 100 கோடி ரூபாய் என வைத்துக்கொள்வோம். அந்த நிறுவனம் தனியாரிடமிருந்து கடன் பத்திரங்கள், டீபென்ச்சர்கள் ஆகியவை மூலம் வாங்கியுள்ள கடன், வங்கிகளிடமிருந்து வாங்கியுள்ள கடன் எல்லாம் சேர்த்து 200 கோடி ரூபாய் என்றால், அந்த நிறுவனத்தின் Debt to Equity Ratio = 200 /100 = 2:1 ஆகும். நிறுவனங்கள் […]
மியூச்சுவல் ஃபண்ட்- ஓர் அறிமுகம்!
பொதுவாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் பொழுது ஒரு குறிப்பிட்ட பங்கின் கடந்த கால செயல்பாடு, தற்கால செயல்பாடு, எதிர்கால முன்னெடுப்புகள், Fundamental Analysis, Technical Analysis போன்ற பல்வேறு ஆய்வுகளை நாம் மேற்கொள்ள வேண்டும். “நான் பங்குச்சந்தை முதலீட்டிற்கு புதிதானவர். எனக்கு பங்குச்சந்தை பற்றிய அறிமுகம் கிடையாது. நான் எவ்வாறு முதலீடு செய்வது?” போன்ற கேள்விகள் எழும், அதே வேளையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள நபர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள். இதில் எவ்வாறு முதலீடு […]