வியாழன் அன்று நிதியாண்டின் வர்த்தகத்தின் கடைசி நாளில் இந்திய பங்குச் சந்தைகள் அதிக உயர்வில் முடிவடைந்துள்ளது. Sensex and Nifty ஆகிய இரண்டும் கிட்டத்தட்ட 1% வரை உயர்ந்து முடிந்துள்ளன. மொத்தத்தில் இந்த ஆண்டின் Geopolitical Tensions and Inflation ஆகியவை பெரும்பகுதியாக இருந்தாலும் FY24-ல் பங்குச்சந்தைகளில் Bulls தொடர்ந்து அதிக ஆதிக்கம் செலுத்திகின்றனர். நேற்று Nifty 203 புள்ளிகள் அதிகரித்து 23,326 ஆகவும், Sensex 655 புள்ளிகள் அதிகரித்து 73,651 ஆகவும் முடிந்தன. FY24-ல் Nifty […]
Share Holdings பற்றிய சில தகவல்கள்
Fundamental Analysis – ல் ஒரு நிறுவனத்தின் பங்குகளை யாரெல்லாம் வைத்திருக்கிறார்கள் என தெரிந்து கொள்ள இது உதவுகிறது. ஒரு நிறுவனத்தில் Promoters, FII, DII, Government, Public என பலர் Share Holder- ஆக இருப்பார்கள். ஒரு பங்கில் முதலீடு செய்யும் முன் அதில் Share Holder உள்ள விகிதத்தை ஆராய்ந்து முடிவெடுப்பது சிறந்தது. நன்றாக செயல்படும் Mutual Fund நிறுவனங்கள், அரசு சார்ந்த மற்றும் தனியார் துறையின் பெரிய முதலீட்டு நிறுவனங்கள், இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள், […]