Tag: EBITDA `

FY24-ல் அதானி குழுமத்தின் EBITDA $9.5 Billion Dollar-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!

இந்த நிதியாண்டிற்கான அதானி குழுமத்தின் EBITDA ஆனது 9.5 billion டாலர்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது Cement, Green Energy, Power மற்றும் Airports உள்ளிட்ட Infrastructure Segment-ஆல் இயக்கப்படும். 2023- ம் காலண்டர் ஆண்டிற்கான குழுவின் EBITDA ஆனது $9.5 billion-ஆக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 63.6% உயர்வு, FY23 உடன் ஒப்பிடும்போது 37.8% வளர்ச்சி மற்றும் FY21 EBITDA ஐ விட 2.5 மடங்காகும். குழுவின் வரலாற்றில் இது ஒரு சிறந்த […]