Tag: explanation of benefits

ஹெல்த் இன்சூரன்ஸ் வைத்திருப்பதால் ஒருவருக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

தரவுகளின்படி 75% க்கும் மேற்பட்ட இந்திய மக்கள் தங்களது மருத்துவ செலவுகளை அவர்களது சேமிப்பில் இருந்துதான் செய்கிறார்கள் என அறிய முடிகிறது. மருத்துவ காப்பீடு என்பது ஏதோ குறிப்பிட்ட மக்களுக்குத்தான் என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், யார் வேண்டுமானாலும் மருத்துவ காப்பீடு எடுக்க முடியும். மருத்துவ காப்பீடு எடுப்பதனால் பல நன்மைகள் இருப்பதாக சொல்கிறார்கள். அவற்றை இங்கே பார்க்கலாம். நிம்மதியான மருத்துவ சிகிச்சை : நமக்கோ அல்லது நமது குடும்ப உறுப்பினர்களுக்கோ விபத்தோ அல்லது திடீர் உடல்நலக்குறைபாடோ […]