Federal Open Market Committee (FOMC) அறிக்கையைத் தொடர்ந்து MCX-ல் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் முடிவடைந்த Federal Open Market Committee (FOMC) பணவியல் கொள்கை கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் அதன் பணவியல் கொள்கையை மாற்றாமல் இருக்கும் என அறிவித்தது. இந்த அறிக்கையின் படி அமெரிக்காவின் பொருளாதாரம் விரிவடைந்து வருகிறது மற்றும் பணவீக்கம் குறைந்தாலும் அது இன்னும் அதிகமாகவே உள்ளது. இந்த ஆண்டு மத்திய வங்கி மூன்று வட்டி விகிதக் குறைவு […]