Tag: FTSE

FY2024-ல் இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்து முடிந்துள்ளன!

வியாழன் அன்று நிதியாண்டின் வர்த்தகத்தின் கடைசி நாளில் இந்திய பங்குச் சந்தைகள் அதிக உயர்வில் முடிவடைந்துள்ளது. Sensex and Nifty ஆகிய இரண்டும் கிட்டத்தட்ட 1% வரை உயர்ந்து முடிந்துள்ளன. மொத்தத்தில் இந்த ஆண்டின் Geopolitical Tensions and Inflation ஆகியவை பெரும்பகுதியாக இருந்தாலும் FY24-ல் பங்குச்சந்தைகளில் Bulls தொடர்ந்து அதிக ஆதிக்கம் செலுத்திகின்றனர். நேற்று Nifty 203 புள்ளிகள் அதிகரித்து 23,326 ஆகவும், Sensex 655 புள்ளிகள் அதிகரித்து 73,651 ஆகவும் முடிந்தன. FY24-ல் Nifty […]