Tag: glit funds

மியூச்சுவல் ஃபண்ட் உலகம் Gilt Funds என்றால் என்ன?

Gilt Funds என்பது ஒருவகை கடன் நிதிகள் ஆகும். இவை மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களால் வழங்கப்படும் பத்திரங்கள் மற்றும் நிலையான வட்டி-தாங்கும் (Interest-Bearing) பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்கின்றன. இந்த முதலீடுகள் பல்வேறு முதிர்வுகளைக் கொண்டு இருக்கிறது. இந்த பணம் அரசாங்கத்தில் முதலீடு செய்யப்படுவதால், இந்த நிதிகள் குறைந்த ஆபத்தைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. Gilt Mutual Funds எப்படி வேலை செய்கின்றன? மாநில அல்லது மத்திய அரசுக்கு நிதி தேவைப்படும்போதெல்லாம் நாட்டின் உச்ச வங்கியான இந்திய […]