Tag: Gold patel

கமாடிட்டி மார்கெட்: (பகுதி 2)

Lot என்பது ஒரு குறிப்பிட்ட தேதியில் டெலிவரி செய்வதற்காக ஆர்டர் செய்யப்பட்ட Stocks-ன் அளவைக் குறிக்கிறது.பங்குச்சந்தை வர்த்தகத்தில், LOT size என்ற வார்த்தை மிகவும் பிரபலம். பொதுவாக பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள், தங்கள் வசம் உள்ள பணத்தின் அளவை பொறுத்து, ஒரு பங்கு, இரண்டு பங்கு என்பதில் தொடங்கி, ஆயிரம், லட்சம் என்ற எண்ணிக்கையில் பங்குகளை வாங்கி வைப்பார்கள். இது போன்று, வாங்கும் அனைத்து பங்குகளுக்கு, முழு தொகையும் கொடுத்து, பங்குகளை வாங்குவது என்பது ஒரு முறை. […]