Tag: Green Energy

மஹாராஷ்டிராவில் 85 மெகாவாட் ஹைபிரிட் திட்டத்திற்கு ஜூனிபர் கிரீன் எனர்ஜி, டாடா பவர் ஒப்பந்தம்

மகாராஷ்டிராவில் 85 மெகாவாட் ஹைபிரிட் மின் திட்டத்தை மேம்படுத்துவதற்காக டாடா பவர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஜூனிபர் கிரீன் எனர்ஜி தெரிவித்துள்ளது. “இந்த திட்டம் நிறுவனத்தின் முதல் காற்றாலை-சூரிய ஆற்றல் திட்டமாகும். இது 51 மெகாவாட் காற்றாலை மற்றும் 34 மெகாவாட் சூரிய சக்தியை இணைப்பதன் மூலம் காற்று மற்றும் சூரிய வளங்களை பயன்படுத்துகிறது” என்று ஜூனிபர் கிரீன் எனர்ஜி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. டாடா பவர் உடனான மின் கொள்முதல் ஒப்பந்தம் (பிபிஏ) மகாராஷ்டிராவில் 85 […]