Tag: HDFC Mid Cap Opportunities Fund

கடந்த 10 ஆண்டுகளில் அதிக லாபம் தந்த Top 10-Mid Cap மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!

கடந்த 10 ஆண்டுகளில் பல Mid Cap மியூச்சுவல் ஃபண்டுகள் அதிக ஆபத்தை அளித்துள்ளன. 10 ஆண்டுகளில் நேரடித் திட்டத்தின் (Direct Plan) கீழ் 19%-க்கும் அதிகமான வருமானத்தை அளித்த 10 Mid Cap ஃபண்டுகள் இருப்பதாக ஏப்ரல் 21 ஆம் தேதியின்படி, மியூச்சுவல் ஃபண்ட் சங்கத்தின் (AMFI) இணையதளத்தில் உள்ள தரவு காட்டுகிறது. இந்த திட்டங்களில் பெரும்பாலானவற்றின் வழக்கமான திட்டங்கள் (Regular Plan) கூட 18%-க்கும் அதிகமான லாபத்தை அளித்துள்ளன. இந்த Mid Cap ஃபண்டுகள் […]