பணமில்லா வசதி என்பது சில சுகாதார காப்பீடு வழங்குநர்களால் வழங்கப்படும் ஒரு சேவையாகும், இதில் பாலிசிதாரர்கள் மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைகளை நெட்வொர்க் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகளில் பணம் செலுத்தாமல் பெறலாம். இந்த வசதியின் கீழ், காப்பீட்டு நிறுவனம் பாலிசியின் கீழ் உள்ள தொகை வரை மருத்துவக் கட்டணங்களை மருத்துவமனை அல்லது சுகாதார வழங்குநரிடம் நேரடியாகச் செலுத்துகிறது. பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, ஏதேனும் இருந்தால் deductibles or co-payments செலுத்த வேண்டும். ரொக்கமில்லா வசதியைப் […]
ஹெல்த் இன்சூரன்ஸ்-தெரிந்துகொள்ள வேண்டியவை..
ஹெல்த் இன்சூரன்ஸ் என்று சொன்னாலே…நான் நல்லாதானே இருக்கேன், எனக்கு எந்த பிரச்சினையும் இல்லையே…நான் ஏன் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கணும்? என்ற பதில் பலரிடம் உள்ளது. ஆனால், எதிர்பாராத சமயத்தில் நமக்கு ஒரு விபத்தோ, உடல்நலக்குறைவோ நேரிடும்போது மருத்துவ செலவுக்காக பெரிய தொகை தேவைப்படும். அப்போது நம்மால் என்ன செய்ய முடியும்? நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ உதவி கேட்க முடியும். அவர்களால் கொடுக்க முடிந்த தொகை என்றால் சரி. அவர்களால் உதவ முடியாத தொகை என்றால், உங்களுடைய மருத்துவ செலவுகளை […]