Tag: Income Tax

Mutual Fund-ல் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வரிச் சலுகைகள்

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் சில வரிச் சலுகைகள் நமக்கு கிடைக்கின்றன. நீண்ட கால மூலதன ஆதாய வரி(Long-term capital gains tax): ஒரு வருடத்திற்கும் மேலாக வைத்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் நீண்ட கால மூலதன சொத்துகளாகக் கருதப்படுகின்றன, மேலும் இந்த சொத்துக்களை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபம் நீண்ட கால மூலதன ஆதாய வரிக்கு உட்பட்டது. 2021-2022 நிதியாண்டின்படி, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மீதான நீண்ட கால மூலதன ஆதாய வரி […]

ELSS FUND- என்றால் என்ன?

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் MUTUAL FUND- முதலீடு செய்வதன்மூலம் வரிவிலக்கு பெறமுடியும் என்பது. வரி விலக்கு பெற நிறையவழிகள் உள்ளது. அதில் முக்கியமான, நமக்கு அதிக லாபம் தரக்கூடியது இந்த ELSS FUND. Equity Linked Saving Scheme (ELSS) என்பது ஒரு திறந்தநிலை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஆகும், இது முதன்மையாக ஈக்விட்டிகள் மற்றும் ஈக்விட்டி தொடர்பான தயாரிப்புகளில் முதலீடு செய்கிறது. வருமான வரிச் சட்டம், பிரிவு ’80C’ இன் கீழ் வரி விலக்குகளுக்குத் […]

ஹெல்த் இன்சூரன்ஸ்-தெரிந்துகொள்ள வேண்டியவை..

ஹெல்த் இன்சூரன்ஸ் என்று சொன்னாலே…நான் நல்லாதானே இருக்கேன், எனக்கு எந்த பிரச்சினையும் இல்லையே…நான் ஏன் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கணும்? என்ற பதில் பலரிடம் உள்ளது. ஆனால், எதிர்பாராத சமயத்தில் நமக்கு ஒரு விபத்தோ, உடல்நலக்குறைவோ நேரிடும்போது மருத்துவ செலவுக்காக பெரிய தொகை தேவைப்படும். அப்போது நம்மால் என்ன செய்ய முடியும்? நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ உதவி கேட்க முடியும். அவர்களால் கொடுக்க முடிந்த தொகை என்றால் சரி. அவர்களால் உதவ முடியாத தொகை என்றால், உங்களுடைய மருத்துவ செலவுகளை […]