நாட்டில் உள்ள பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக வைத்து நடப்பு நிதியாண்டு 2023-24-ல் இந்தியப் பங்குகள் ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நல்ல வருமானத்தைப் பெற்றுள்ளனர். நடப்பு நிதியாண்டு 2023-24-ல் Foreign Portfolio Investment (FPIs)-ல் இந்திய பங்குச் சந்தையில் சுமார் 2.08 லட்சம் கோடி ரூபாயும், கடன் சந்தையில் 1.2 லட்சம் கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளனர். மொத்தமாக, டெபாசிட்டரிகளிடம் உள்ள தரவுகளின்படி மூலதனச் சந்தையில் மட்டும் […]
S&P Global FY25- இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது!
அடுத்த நிதியாண்டில் (2024-25) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான முன்னறிவிப்பை S&P Global செவ்வாய் அன்று 0.4 சதவீதம் அதிகரித்து 6.8 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த வருடம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ புள்ளியியல் நிறுவனத்தில் மதிப்பிடப்பட்ட 7.6% Gross Domestic Product (GDP) விரிவாக்க விகிதத்தை விட இது மிகக் குறைவாகவே உள்ளது. “Economic Outlook Asia-Pacific Report,” இல் அடுத்த நிதியாண்டின் வளர்ச்சியை பாதிக்கும் அதிக வட்டி விகிதங்கள், பாதுகாப்பற்ற கடன் மற்றும் குறைந்த நிதிப் பற்றாக்குறை போன்றவற்றை […]