2023-ம் ஆண்டு பங்குச் சந்தைகளுக்கு ஒரு Initial Public Offering (IPO) ஆண்டாக மாறியது. 243 நிறுவனங்கள் மொத்தமாக இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் மிக அதிகமாக இது இருந்தது. அதே நேரத்தில் உலகளவில் உள்ள IPO-கள் 16% குறைந்துள்ளன. மேலும் புதிய பட்டியல்களில் Small & Medium Enterprises (SME) IPO-கள் 75% பங்கு வகிக்கிறது. அதே சமயம் Main Board எண்ணிக்கையில் Initial Public Offering (IPO) 60-ஆக இருந்தது. COVID-19 […]
Face Value- சில தகவல்கள்!
நீங்கள் ஒரு பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்குவதற்கு முன் முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் பங்குச் சந்தையில் உள்ள பங்குகளின் முக மதிப்பு (Face Value) தான். இது சம மதிப்பு (Equal Value) என்றும் அழைக்கப்படுகிறது. பங்குகள் வெளியிடப்படுகின்ற நேரத்தில் தான் Face Value என்பது தீர்மானிக்கப்படுகிறது. Face Value என்பது பங்குச் சந்தையில் உள்ள பெயரளவு மதிப்பை (Nominal Value) விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நிதிச்சொல்லாக இருக்கிறது. பங்குகளைப் பொறுத்தவரைக்கும் பங்குகளில் […]