Tag: interest

Return On Equity என்றால் என்ன?

ஈக்விட்டி மீதான வருமானம் அல்லது ROE (Return On Equity) என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு நிறுவனம் அல்லது அந்த நிறுவனத்தின் உடைய செயல்திறனை அளவிடுவதைக் குறிப்பதாகும். Return On Equity-ஐ தீர்மானிக்க, ஒரு நிறுவனத்தின் நிகர வருமானத்தை அதன் பங்குதாரர்களின் பங்கு மூலம் வகுக்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் நிகர வருமானம் என்பது வரிகள், வட்டி, தேய்மானம், செலவுகள், கடனைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் பல போன்ற தொடர்புடைய செலவுகளைக் கழித்த பிறகு அதன் […]

EBITDA (Earnings Before Interest, Taxes, Depreciation, and Amortization) என்றால் என்ன?

EBITDA என்பது ஒரு நிதி அளவீடு ஆகும். நிதி அடிப்படையில் தங்கள் வணிகத்தின் செயல்திறனைக் கணக்கிட நிறுவனங்கள் இதைப் பயன்படுத்துகின்றன. இது நிகர வருமானத்தில் லாபத்தை அளவிடுவதற்கான மாற்று முறையாகும். இது மூலதன கட்டமைப்பைச் சார்ந்துள்ள பணமில்லா தேய்மானம், கடனீட்டுச் செலவு, வரிகள் மற்றும் கடன் செலவுகளை நீக்கி மீதியுள்ள மதிப்பை குறிப்பிடுகிறது. வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முந்தைய வருவாய், நிறுவனத்தின் செயல்பாடுகளால் உருவாக்கப்பட்ட பண லாபத்தைக் காட்ட முயற்சிக்கிறது. மேலும், […]

மியூச்சுவல் ஃபண்ட் உலகம்- Dynamic Mutual Funds

Dynamic Mutual Funds என்பது ‘டைனமிக்’ maturity-ஐ (முதிர்வு) கொண்டுள்ளன. இந்த நிதிகள் சந்தையின் ஏற்ற,இறக்க சுழற்சிகளில் நல்ல வருமானத்தை வழங்குவதற்கான முதலீட்டு நோக்கத்தைக் கொண்டுள்ளன. Dynamic Debt Funds-ன் Fund Manager, வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து Portfolio மாறும் வகையில் நிர்வகிக்கிறார். வட்டி விகிதங்களைப் பற்றி பேசும் பொழுது வட்டி விகித மாற்றங்களுக்கு இடையில் இடைநிறுத்தங்கள் இருக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த இடைநிறுத்தங்கள் பத்திரங்களின் வருமானத்தையும் பாதிக்கலாம். எனவே, வட்டி […]