Mutual Fund- ஐ பொருத்தவரை பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்ய Large cap Fund-களும், நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்ய Mid Cap Fund-களும், சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்ய Small Cap Fund-களும் உள்ளன. பெரிய, சிறிய மற்றும் நடுத்தர என அனைத்து நிறுவனங்களிலும் முதலீடு செய்யும் ஒரு நிதி வகை தான் Multi Cap Fund. இந்த மூன்று வகையான நிறுவனங்களிலும் (large, mid, small cap) தலா 25% முதலீடு செய்யப்படுகிறது. மீதி […]
ஆகஸ்ட் மாதத்தில் Small Cap Fund-கள் முதலீட்டாளர்களை அதிகளவு ஈர்த்துள்ளன: AMFI Data
இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்டுகள் சங்கம் (AMFI) வெளியிட்ட சமீபத்திய மியூச்சுவல் ஃபண்ட் தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான SIP-ன் வரவுகள் ரூ.15,813 கோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தைகள் அதிக மதிப்பீட்டுப் பகுதிக்கு நகர்ந்தாலும், முதலீட்டாளர்கள் முறையான முதலீட்டுத் திட்டங்களைத் (SIP) தேர்ந்தெடுப்பதற்கான அவர்களின் ஒழுங்குமுறை உத்தி தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருப்பதாக தரவு காட்டுகிறது. Small Cap Fund-கள் ஆகஸ்ட் மாதத்தில் முதலீட்டாளர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ளன. இருப்பினும், Multi Cap Fund-கள், Mid Cap Fund-கள் மற்றும் Flexi Cap Fund-கள் […]
Multi Cap Fund vs Flexi Cap Fund-வேறுபாடுகள்!
பலருக்கும் இந்த இரண்டு ஃபண்டுகளை பற்றிய சந்தேகம் இருக்கும். காரணம், இவற்றில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் ஒன்று போல இருப்பதால். ஆனால், இவை இரண்டும் ஒன்றல்ல… இரண்டு ஃபண்டுகளும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன. அது எவ்வாறு என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மியூச்சுவல் ஃபண்டை பொருத்தவரை பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்ய Large Cap ஃபண்டுகளும், நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்ய Mid Cap ஃபண்டுகளும், சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்ய Small Cap ஃபண்டுகளும் […]