Tag: liquid mutual

மியூச்சுவல் ஃபண்ட் உலகம் Liquid Mutual Funds என்றால் என்ன?

Liquid Mutual Funds என்பது 91 நாட்கள் வரை முதிர்வு காலத்துடன் வணிகப் பத்திரங்கள், அரசுப் பத்திரங்கள், கருவூலப் பில்கள் ( Treasury Bill) போன்ற நிலையான வருமானக் கருவிகளில் முதலீடு செய்யும் கடன் நிதியாகும். ஒரு Liquid Fund-ன் நிகர சொத்து மதிப்பு அல்லது NAV 365 நாட்களுக்கு கணக்கிடப்படுகிறது. மேலும், முதலீட்டாளர்கள் 24 மணி நேரத்திற்குள் தங்கள் பணத்தை திரும்பப் பெறலாம். இந்த நிதிகள், கடன் நிதிகள் பிரிவில் குறைந்த வட்டி விகித அபாயத்தைக் […]