Mutual Fund- ஐ பொருத்தவரை பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்ய Large cap Fund-களும், நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்ய Mid Cap Fund-களும், சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்ய Small Cap Fund-களும் உள்ளன. பெரிய, சிறிய மற்றும் நடுத்தர என அனைத்து நிறுவனங்களிலும் முதலீடு செய்யும் ஒரு நிதி வகை தான் Multi Cap Fund. இந்த மூன்று வகையான நிறுவனங்களிலும் (large, mid, small cap) தலா 25% முதலீடு செய்யப்படுகிறது. மீதி […]
Reserves and Surplus பற்றிய சில தகவல்கள்
ஒரு நிறுவனமானது லாபம் அடைந்தவுடன் அதனை முழுவதுமாக அந்த வருடமே எல்லா Shareholders-க்கும் பிரித்து கொடுத்துவிடாது. வரவு ஒன்று இருந்தால் செலவு ஒன்று இருக்குமல்லவா. அதனால் நிறுவனங்கள் சிறிதளவு கொடுத்துவிட்டு மீதத்தை சேமித்து வைக்கும். இதுபோன்று சேமித்து வைக்கும் பணத்தை Reserves & Surplus என்று கூறுவர். சில நிறுவனங்கள் வியாபாரம் தொடங்கியதிலிருந்தே Shareholders-க்கு Dividend, Bonus போன்று ஏதாவது கொடுத்துவரும். சில நிறுவனங்கள் வருடங்கள் பல ஆகியும் ஏதும் கொடுக்காமலும் உள்ளன. இதற்கு காரணங்கள் பல […]
Debt to Equity Ratio என்றால் என்ன?
ஒரு நிறுவனம் வாங்கியுள்ள கடனுக்கும் (Debt), அதன் முதலுக்குமான (Equity) விகிதமே Debt to Equity Ratio எனப்படும். ஒரு நிறுவனத்தின் மொத்த முதல் 100 கோடி ரூபாய் என வைத்துக்கொள்வோம். அந்த நிறுவனம் தனியாரிடமிருந்து கடன் பத்திரங்கள், டீபென்ச்சர்கள் ஆகியவை மூலம் வாங்கியுள்ள கடன், வங்கிகளிடமிருந்து வாங்கியுள்ள கடன் எல்லாம் சேர்த்து 200 கோடி ரூபாய் என்றால், அந்த நிறுவனத்தின் Debt to Equity Ratio = 200 /100 = 2:1 ஆகும். நிறுவனங்கள் […]
Intrinsic Value v/s Market Value என்றால் என்ன?
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன், ஒரு பங்கின் மதிப்பு மற்றும் விலை ஆகிய இரண்டிருக்கும் உள்ள வேறுபட்ட கருத்துக்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். Intrinsic Value (உள்ளார்ந்த மதிப்பு) என்பது ஒரு நிறுவனத்தினுடைய எதிர்கால வருவாய்த் திறனை அடிப்படையாகக் கொண்டு, ஒரு பங்குக்கான மதிப்பிடப்பட்ட மதிப்பாகும். Market Price என்பது பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகமாகும் விலையாகும். Intrinsic Value-வில் பல்வேறு வகையான மதிப்பீடுகள் உட்பட பல காரணிகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். Intrinsic Value […]
NCD-Non Convertible Debentures என்றால் என்ன?
NCD என்பது கடன் சார்ந்த திட்டமாகும். தற்போது வெளிவரும் திட்டங்கள் Secured NCD ஆகும். Secured NCD-களில் நிறுவனங்கள் தங்களது சொத்துக்களை முதலீட்டாளர்களிடம் அடமானமாக வைத்து நிதி திரட்டுவதால், இதில் முதலீடு செய்யும் பணத்திற்கு உத்திரவாதம் அதிகம். வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் Fixed Deposit மூலம் நிதியை திரட்டுகின்றன இவை Unsecured NCD ஆகும். பங்குகளை வாங்கி விற்பது போல் NCD-களையும் வாங்கி விற்கலாம். Demat Account-ல் இந்த NCD-கள் இருப்பதால் Capital-இல் வருமான வரி […]
DPR-Dividend Payout Ratio என்றால் என்ன?
இது ஒரு நிறுவனம் செலுத்தும் Dividend- க்கும், குறிப்பிட்ட காலத்தில் அதன் நிகர வருமானத்திற்கும் இடையிலான உறவை குறிக்கிறது. இந்த விகிதம் பொதுவாக சதவீதத்தின் அடிப்படையில் குறிப்பிடப்படுகிறது. DPR = Dividends Paid / Net Earnings ஒரு நிறுவனத்தின் DPR விகிதம் 30% எனில் அந்த நிறுவனம் தனது வருவாயில் 30%-ஐ Dividend- ஆக வழங்குவதை குறிக்கிறது. உதாரணத்திற்கு ஒரு நிறுவனம் ரூ. 10 லட்சத்தை தனது பங்குதாரர்களுக்கு Dividend- ஆக வழங்குகிறது என வைத்துக் […]
NAV – Net Asset Value என்றால் என்ன?
NAV, அல்லது நிகர சொத்து மதிப்பு என்பது மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பிற முதலீட்டு நிதிகளின் சூழலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய அளவீடு ஆகும். இது நிதியின் அனைத்துப் பத்திரங்கள் மற்றும் சொத்துக்களின் ஒரு யூனிட் சந்தை மதிப்பைக் குறிக்கிறது, செலவுகள் மற்றும் கட்டணங்கள் போன்ற அதன் Liabilities-களைக் கழிக்கிறது. நிலுவையில் உள்ள யூனிட்கள் அல்லது பங்குகளின் மொத்த எண்ணிக்கையால் நிதியின் சொத்துக்களைக் கழித்தல் Liabilities – ன் மொத்த மதிப்பைப் பிரிப்பதன் மூலம் NAV கணக்கிடப்படுகிறது. […]
Commodity Mini Trading பற்றிய சில தகவல்கள்
Commodity Market -ல் பிப்ரவரி 2023 மாதத்திலிருந்து மீண்டும் Mini Trading – ஐ Multi Commodity Exchange-(MCX) அறிமுகப்படுத்தியுள்ளது. கமாடிட்டி மார்கெட்டை பொருத்தவரை வர்த்தகம் செய்வதற்கு அதிக முதலீடு தேவைப்படும். அனைவராலும் அதிக முதலீடு செலுத்தி வர்த்தகம் செய்ய இயலாது. எனவே Mini Trading அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு குறைவான முதலீடு இருந்தால் போதுமானது. Zinc , Aluminium, Lead, Crude oil, Natural gas, போன்றவற்றில் Mini Trading – ஐ MCX அறிமுகப்படுத்தியுள்ளது. இவை […]
Passive Investing பற்றிய சில தகவல்கள்
Active என்ற சொல்லுக்கு எதிர்மறைதான் Passive. ஆக்டிவ் முதலீட்டாளர்கள் Income Statement, Balance Sheet என நிறுவனங்களின் நிதி அறிக்கைகளை ஆராய்ந்தும், நாட்டின் பொருளாதாரத்தை பற்றி அறிந்தும் பங்குகளை தேர்ந்தெடுப்பர். Passive முதலீட்டாளர்கள் இதற்கு நேரெதிரானவர்கள். இங்கு முதலீட்டாளர்கள் நேரடியாக பங்குகளில் முதலீடு செய்யாமல் Index Fund-கள் அல்லது Index ETF-களில் முதலீடு செய்கிறார்கள். Share Market பற்றி அதிகம் தெரியாதவர்கள், சலிக்காமல் முதலீடு செய்பவர்கள், நேரம் அதிகமில்லாதவர்கள், Share Market-ல் உடனே நுழைய வேண்டிய நிர்பந்தம் […]
இரண்டாம் நிலை சந்தை (Secondary Market) என்றால் என்ன?
Secondary Market என்பது முதலீட்டாளர்கள் பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கி விற்கும் இடமாகும். இங்கு பத்திரங்களை வெளியிடும் நிறுவனங்களை விட மற்ற முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களிடையே இரண்டாம் நிலை சந்தையில் வர்த்தகம் நடைபெறுகிறது. மக்கள் பொதுவாக இரண்டாம் நிலை சந்தையை பங்குச் சந்தையுடன் தொடர்புபடுத்துகிறார்கள். இந்தியாவில் உள்ள NSE மற்றும் BSE போன்ற தேசிய சந்தைகள் இரண்டாம் நிலை சந்தைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த இரண்டாம் நிலை சந்தை நிதி அமைப்புக்கு பணப்புழக்கத்தை வழங்குகிறது மற்றும் சிறிய […]