Tag: Market capitalization

Large Cap, Mid Cap, Small Cap பங்குகள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன?

பங்குச்சந்தையில் Large Cap, Mid Cap, Small Cap பங்குகள் உள்ளன. இவை எவ்வாறு பிரிக்கப்படுகின்றன, இவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியுமா?Cap என்பது Market Capitalization-ஐ குறிக்கும். இதைப் பொறுத்தே பங்குகள் மேற்கூறிய மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன. Market Capitalization என்றால் என்ன? ஒரு நிறுவனத்தின் மொத்த Value-வை குறிப்பது அதனுடைய Market capitalization ஆகும். இது ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளை அதன் தற்போதைய விலையால் ( Current market Price) பெருக்க கிடைப்பதாகும். […]