பீட்டா (Beta) என்பது ஒட்டுமொத்த சந்தையின் அசைவுகளுடன் தொடர்புடைய ஒரு பங்கின் எதிர்பார்க்கப்படும் நகர்வை அளவிலும் ஒரு கருத்தாகும். ஒரு பங்கின் உடைய Beta Value ஒன்றுக்கு மேல் இருந்தால் மார்க்கெடை விட, அதிக ஏற்ற இறக்கம் உள்ள பங்கு என கருதப்படுகிறது. Beta Value ஒன்றுக்கு கீழே இருந்தால் மார்க்கெடை விட குறைவான நேற்றைய ஏற்ற இறக்கம் உள்ள பங்கு என பொருள். Negative ஆக இருந்தால் ரிவர்ஸ் கோரிலேஷன் (Reverse Correlation) என்று பொருள். […]
Intrinsic Value v/s Market Value என்றால் என்ன?
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன், ஒரு பங்கின் மதிப்பு மற்றும் விலை ஆகிய இரண்டிருக்கும் உள்ள வேறுபட்ட கருத்துக்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். Intrinsic Value (உள்ளார்ந்த மதிப்பு) என்பது ஒரு நிறுவனத்தினுடைய எதிர்கால வருவாய்த் திறனை அடிப்படையாகக் கொண்டு, ஒரு பங்குக்கான மதிப்பிடப்பட்ட மதிப்பாகும். Market Price என்பது பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகமாகும் விலையாகும். Intrinsic Value-வில் பல்வேறு வகையான மதிப்பீடுகள் உட்பட பல காரணிகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். Intrinsic Value […]