Overnight Fund என்பது SEBI-ஆல் open-ended Debt Mutual Funds திட்டங்களின் கீழ் இது விவரிக்கப்படுகிறது. பணத்தை ஒரே இரவில் இது பத்திரங்களாக நிறுத்துகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் இது ஒரு குறிப்பிட்ட கடன் நிதியின் திரவ வடிவமாகும். இத்தகைய திட்டங்களில் தங்கள் பணத்தைப் போட விரும்பும் முதலீட்டாளர்கள் வர்த்தக நேரத்தின் போது ஒரே இரவில் நிதியை வாங்க மற்றும் விற்பதற்கான கோரிக்கையை முன்வைக்கலாம். ஒவ்வொரு வணிக நாளின் தொடக்கத்திலும் Asset Under Management (AUM)-லும் பணத் […]
Open-Ended Funds பற்றிய தகவல்கள்
Mutual Fund- ல் Closed Ended Funds என்பது Fund-ன் திறந்த நிலையை குறிக்கிறது. அவை Closed Ended Funds போலன்றி, திறந்தநிலை நிதிகளின் அலகுகள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுவதில்லை. மேலும், நிதி வழங்கக்கூடிய யூனிட்களின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை. முதலீட்டாளர்கள் திட்டத்தின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு அல்லது NAV-ல் எந்த வேலை நாளிலும் யூனிட்களை வாங்கலாம் அல்லது விற்கலாம். இதண் மூலம், நீங்கள் அதிகபட்ச பணப்புழக்கத்தை அனுபவிக்க முடியும். NAV என்பது நிதியின் […]
NCD-Non Convertible Debentures என்றால் என்ன?
NCD என்பது கடன் சார்ந்த திட்டமாகும். தற்போது வெளிவரும் திட்டங்கள் Secured NCD ஆகும். Secured NCD-களில் நிறுவனங்கள் தங்களது சொத்துக்களை முதலீட்டாளர்களிடம் அடமானமாக வைத்து நிதி திரட்டுவதால், இதில் முதலீடு செய்யும் பணத்திற்கு உத்திரவாதம் அதிகம். வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் Fixed Deposit மூலம் நிதியை திரட்டுகின்றன இவை Unsecured NCD ஆகும். பங்குகளை வாங்கி விற்பது போல் NCD-களையும் வாங்கி விற்கலாம். Demat Account-ல் இந்த NCD-கள் இருப்பதால் Capital-இல் வருமான வரி […]