Tag: Mid Cap

NSE ஏப்ரல் 8 முதல் நான்கு புதிய குறியீடுகளை மூலதனச் சந்தைகளில் அறிமுகப்படுத்த உள்ளது!

National Stock Exchange (NSE) ஏப்ரல் 3 அன்று நான்கு புதிய குறியீடுகளை ஏப்ரல் 8 முதல், மூலதனச் சந்தைகள் மற்றும் F&O ஆகிய பிரிவுகளில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த நான்கு புதிய குறியீடுகள் Nifty Tata Group 25 Percent Cap, Nifty 500 Multicap India Manufacturing 50:30:20, Nifty 500 Multicap Infrastructure 50:30:20, மற்றும் Nifty MidSmall Healthcare. Nifty MidSmall Healthcare: இந்த Index, ஹெல்த்கேர் துறையைச் சேர்ந்த மிட்கேப் […]

Small & Medium Enterprises (SME) IPO-கள் 2024-ல் Large Cap பட்டியலிடம் போட்டி போட முடியுமா?

2023-ம் ஆண்டு பங்குச் சந்தைகளுக்கு ஒரு Initial Public Offering (IPO) ஆண்டாக மாறியது. 243 நிறுவனங்கள் மொத்தமாக இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் மிக அதிகமாக இது இருந்தது. அதே நேரத்தில் உலகளவில் உள்ள IPO-கள் 16% குறைந்துள்ளன. மேலும் புதிய பட்டியல்களில் Small & Medium Enterprises (SME) IPO-கள் 75% பங்கு வகிக்கிறது. அதே சமயம் Main Board எண்ணிக்கையில் Initial Public Offering (IPO) 60-ஆக இருந்தது. COVID-19 […]

Large Cap, Mid Cap, Small Cap பங்குகள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன?

பங்குச்சந்தையில் Large Cap, Mid Cap, Small Cap பங்குகள் உள்ளன. இவை எவ்வாறு பிரிக்கப்படுகின்றன, இவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியுமா?Cap என்பது Market Capitalization-ஐ குறிக்கும். இதைப் பொறுத்தே பங்குகள் மேற்கூறிய மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன. Market Capitalization என்றால் என்ன? ஒரு நிறுவனத்தின் மொத்த Value-வை குறிப்பது அதனுடைய Market capitalization ஆகும். இது ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளை அதன் தற்போதைய விலையால் ( Current market Price) பெருக்க கிடைப்பதாகும். […]