Dynamic Mutual Funds என்பது ‘டைனமிக்’ maturity-ஐ (முதிர்வு) கொண்டுள்ளன. இந்த நிதிகள் சந்தையின் ஏற்ற,இறக்க சுழற்சிகளில் நல்ல வருமானத்தை வழங்குவதற்கான முதலீட்டு நோக்கத்தைக் கொண்டுள்ளன. Dynamic Debt Funds-ன் Fund Manager, வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து Portfolio மாறும் வகையில் நிர்வகிக்கிறார். வட்டி விகிதங்களைப் பற்றி பேசும் பொழுது வட்டி விகித மாற்றங்களுக்கு இடையில் இடைநிறுத்தங்கள் இருக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த இடைநிறுத்தங்கள் பத்திரங்களின் வருமானத்தையும் பாதிக்கலாம். எனவே, வட்டி […]